Worksheetsஉலகநீதி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சினந்திருந்தார் _______________ சேறல் வேண்டாம்
a)
வாசல்
b)
வாசல்வழிச்
c)
வாசலில்
d)
வழிச்
2.
மனம்போன போக்கெல்லாம் ____________________________________
a)
போக வேண்டும்
b)
செல்ல வேண்டும்
c)
செல்ல வேண்டாம்
d)
போக வேண்டாம்
3.
சினந்தேடி யல்லையுந் ____________________________________
a)
தேட வேண்டும்
b)
தேட வேண்டாம்
c)
புதைக்க வேண்டும்
d)
போக வேண்டாம்
4.
_______________________________________________ நம்ப வேண்டாம்.
a)
மாற்றானை யுறவென்று
b)
மாற்றானை
c)
பகைவன் உறவு கொண்டால்
d)
நம்ப வேண்டாம்
5.
______________ யொருநாளும் ____________ வேண்டாம்
a)
ஒருபோதும் ............ மறக்க
b)
தருமத்தை .............. மறக்க
c)
பகைவன்................ மறக்க
d)
அறம் .............. மறக்க
6.
_______________________________ போக வேண்டாம்
a)
மனம்போன போக்கு
b)
மணம்போன போக்கெல்லாம்
c)
மனம்போன போக்கெல்லாம்
d)
மனம்போண போக்கெல்லாம்
100 %
