Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
பூச்சிக் கொல்லி மருந்துகளைப் _____________________ இடத்தில் வைக்க வேண்டும்.
a)
பாதுகாப்பான
b)
பாதுகாப்பற்ற
2.
கும்ப உறுப்பினர்கள் _____________________ உண்ணுதல் அவசியம்.
a)
நொறுக்குத் தீனிகளை
b)
சத்துணவை
3.
நம் உள்ளத்திலிருந்து _____________________ பிறக்க வேண்டும்.
a)
பொய்யான
b)
தூய அன்பு
4.
ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை _____________________ இடத்தில் வைக்க வேண்டும்.
a)
உயரமான
b)
தாழ்வான
5.
அறிமுகம் உள்ள நபர்களை வீட்டினுள் வர _____________________ .
a)
அனுமதிக்கலாம்
b)
அனுமதிக்கக் கூடாது
6.
சமையல் அறையில் _____________________ கூடாது.
a)
விளையாடக்
b)
சமைக்க
7.
பயன்படுத்திய பொருள்களை _____________________ இடங்களில் மீண்டும் வைத்தல் அவசியம்
a)
கண்ட
b)
எடுத்த
8.
மின்சார சாதனங்களை _____________________ கைகளுடன் பயன்படுத்தக் கூடாது.
a)
சுத்தமான
b)
ஈரமான
100 %
