NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil quiz
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
கதிரவா வா ! என்பது
a)
எழுவாய்த்தொடர்
b)
வினைமுற்றுத்தொடர்
c)
பெயரெச்சத்தொடர்
d)
விளித்தொடர்
2.
சாலப் பசித்தது என்பது
a)
இடைச்சொல்
b)
வினைச்சொல்
c)
உரிச்சொல்
d)
பெயர்ச்சொல்
3.
--------------- வேற்றுமைக்கு உருபு இல்லை
a)
முதல், மூன்றாம்
b)
முதல், நான்காம்
c)
முதல், எட்டாம்
d)
இரண்டாம்,எட்டாம்
4.
இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு
a)
ஐ
b)
ஆல்
c)
அது
d)
இன்
5.
இவற்றில் எது பொருந்தாதது
a)
பாம்பு பாம்பு
b)
வளர்க வளர்க
c)
கலகல
d)
வாழ்க வாழ்க
6.
சேர்த்து எழுதுக. சிவப்பு + சேலை =
a)
சிவச்சேலை
b)
சிவப்பஞ்சேலை
c)
சிவப்புசேலை
d)
சிவப்புச்சேலை
7.
தீ தீ தீ என்பது
a)
அச்சம்
b)
வெகுளி
c)
விரைவு
8.
மல்லல் ஞானம்
a)
உரிச் சொல் தொடர்
b)
இடைச் சொல் தொடர்
c)
அடுக்குத் தொடர்
d)
வேற்றுமைத் தொடர்
9.
ஆறாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்
a)
என் புத்தகம்
b)
எனது புத்தகம்
c)
என்னால் புத்தகம்
d)
எனக்கு புத்தகம்
10.
தொகா நிலைத் தொடர் ------------------- வகைப்படும்
a)
ஏழு
b)
ஆறு
c)
எட்டு
d)
ஒன்பது
Reset
