wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Lesson - 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ______ சிறந்த தமிழ் நாடு

a)

கல்வி

b)

வேதம்

2.

2. செந்தமிழ் நாடு என்ற பாடலின் ஆசிரியர்_____

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

3.

3. செந்தமிழ் - இச்சொல்லை

பிரித்து எழுதக் கடைக்கும்_ சொல் ____

a)

செழுமை + தமிழ்

b)

செம்மை + தமிழ்

4.

4. பாரதியார் போற்றப்படும் நாடு_____

a)

தமிழ்நாடு

b)

பாரத நாடு

5.

3._____ செறிந்த தமிழ்நாடு

a)

அறிவு

b)

வீரம்

6.

6. வேதம் - இச்சொல்லின் பொருள்_______

a)

புதிய நூல்

b)

புனித நூல்

7.

7. விடுப்பட்ட எழுத்தை நிரப்புக

கிரு _____ ணகிரி

a)

ஸ்

b)

ஷ்

8.

8. வடை என்ற சொல்லின் நெடில் _______

a)

விடை

b)

வாடை

9.

9. மூட்டை என்ற சொல்லின் குறில் ______

a)

முட்டை

b)

மட்டை

10.

10. பார் - இச்சொல்லின் பொருள்________

a)

உலகம்

b)

ஊர்