Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு பெட்டியில் 10 அணிச்சல் உள்ளன. 8 பெட்டியில் எத்தனை அணிச்சல்கள் உள்ளன?
80
18
ஒரு தட்டில் 2 பழங்கள் உள்ளன. 7 தட்டில் எத்தனை பழங்கள் உள்ளன?
9
14
ஒரு வரிசையில் 5 மேசை அடுக்கப்பட்டன. 8 வரிசையில் எத்தனை மேசைகள் அடுக்கப்படும்?
40
13
ஒரு மகிழுந்தில் 5 பேர் பயணம் செய்யலாம். அதே போன்று 6 மகிழுந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?
30
11
ஒரு கூடையில் 10 பந்துகள். 5 கூடையில் எத்தனை பந்துகள் உள்ளன?
15
50
10 தட்டில் 90 முட்டைகள் உள்ளன. ஒரு தட்டில் எத்தனை முட்டைகள் இருக்கும்?
100
9
4 மாணவர்களுக்கு 36 கரிக்கோல் சமமாக வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு எத்தனை கரிக்கோல் கிடைத்திருக்கும்?
9
144
5 குழுவில் 35 சாரணர் இருந்தனர். ஒரு குழுவில் எத்தனை சாரணர்?
7
30
பாட்டி 50 பூங்கொத்துகள் வைத்திருந்தார். 5 பேருக்குச் சமமாக அதை பிரித்தார். ஒருவருக்கு எத்தனை பூங்கொத்துகள் கிடைக்கும்?
10
5
அம்மா 16 கரிபாப்புகள் செய்தார். 4 தட்டுகளில் அதனை அடுக்கினார். ஒரு தட்டில் எத்தனை கரிபாப்புகள் இருக்கும்
12
4
