wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்-திருப்புதல்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உயிர் நெடில் எழுத்துகள்_________________

a)

அ இ உ எ ஒ

b)

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள

c)

க் ச் ட் த் ப் ற்

2.

விடுபட்ட மெய்யெழுத்தை எழுதுக:

"மா_________".

a)

ன்

b)

ண்

c)

ந்

3.

இடையின மெய்யெழுத்துகள்________________.

a)

ங் ஞ் ண் ந் ம் ன்

b)

ய் ர் ல் வ் ழ் ள்

c)

க் ச் ட் த் ப் ற்

4.

பின்வரும் சொற்களை "மகர" வரிசைப்படுத்தி எழுதுக:

a)

மண் , மாலை , மின்னல், மீன், முயல்....

b)

மாலை,மீன், மண், முயல், மின்னல்...

c)

மின்னல்,மாலை,மண்,மீன், முயல்...

5.

குறிலை நெடிலாக்கு:

"சட்டை"

a)

சாட்டை

b)

சடை

6.

நெடிலை குறிலாக்கு:

"வாட்டம்"

a)

வட்டம்

b)

வாடம்

7.

இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல் உருவாக்கு:

"பதாகை"

a)

பகை

b)

பாகை

c)

பதகை

8.

ர/ற வேறுபாடு அறிந்து சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:

ஒன்றில் பாதி________________

a)

அரை

b)

அறை