NEW
Font size
Worksheetsமுதலெழுத்தும் சாா்பெழுத்தும்
Total questions: 10
Worksheet time: 5mins
1. எழுத்துகள் ------------------------ வகைப்படும்
2
3
4
5
2. உயிா் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
10
11
12
13
3. மெய் எழுத்துகள் எத்தனை?
12
14
16
18
4. உயிா்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ----------------
201
216
261
162
5. பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற் காரணமாக இருப்பது --------------------
உயிா் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
முதல் எழுத்துகள்
சாா்பு எழுத்துகள்
6. முதல் எழுத்துகளைச் சாா்ந்து வரும் எழுத்துகள் -------------------
சாா்பு எழுத்துகள்
முதல் எழுத்துகள்
உயிா்மெய் எழுத்துகள்
அளபெடை
7. சாா்பு எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5
10
15
8
8. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற எழுத்து ----------
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
முதல் எழுத்து
9. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சாா்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து ------------------- ஆகும்
சாா்பெழுத்து
முதல் எழுத்து
மூத்த எழுத்து
உயிா்மெய் எழுத்து
10. தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
216
247
246
222
