NEW
Font size
Worksheetsவடசொல், திசைச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
வடச்சொல் இருவகைப்படும். அவை
அ. தற்சபம், தற்பசம்
ஆ. தற்பவம் , தற்சமம்
இ. தர்பனம், தற்னகம்
தற்சமம் என்றால் என்ன?
அ. பொதுவாக அமைந்த வடச்சொல் தமிழில் வந்து வழங்குவது
ஆ. தமிழினிமைக்கு ஏற்றவாறு வடமொழி எழுத்துக்கு ஈடாக மாற்றி எழுதுதல்
இ. தமிழுக்கு உரிய பொதுவான ஒலி
தற்பவம் என்றால் என்ன?
அ. பொதுவாக அமைந்த வடச்சொல் தமிழில் வந்து வழங்குவது
ஆ. தமிழினிமைக்கு ஏற்றவாறு வடமொழி எழுத்துக்கு ஈடாக மாற்றி எழுதுதல்
இ. தமிழுக்கு உரிய பொதுவான ஒலி
கீழ்காணும் சொற்களில் தற்சம வடசொல்லைத் தெரிவு செய்க
அ. சந்தேகம்
ஆ. குஷ்டம்
இ. ஹனுமன்
கீழ்காணும் சொற்களில் தற்பவ வடசொல்லைத் தெரிவு செய்க
அ. சந்தேகம்
ஆ. சமுதாயம்
இ. ஹனுமன்
கீழ்காணும் திசைச்சொல்லான ஆங்கில சொல்லைத் தெரிவு செய்க
அ. வாரிசு
ஆ. கார்
இ. ஹனுமன்
கீழ்காணும் திசைச்சொல்லான போர்த்துக்கீசியச் சொல்லைத் தெரிவு செய்க
அ. சாவி
ஆ. கார்
இ. ஹனுமன்
மேற்காணும் படத்திற்கு ஏற்ற சொல்லின் திசையைத் தெரிவு செய்க.
அ. ஆங்கிலம்
ஆ. தெலுங்கு
இ. கன்னடம்
மேற்காணும் படத்திற்கு ஏற்ற சொல்லின் திசையைத் தெரிவு செய்க.
அ. போர்த்துக்கீசியம்
ஆ. தெலுங்கு
இ. கன்னடம்
திசைச்சொல் என்றால் பல திசைகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்து __________________ சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
அ. வடமொழி
ஆ. தெலுங்கு மொழி
இ. பிற மொழி
