Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ( ஆண்டு 6 )
Total questions: 10
Worksheet time: 6mins
போட்டியின் போது நடுவர்கள் நடுநிலைமையோடு தீர்ப்பு வழங்க வேண்டும்.
சரி
தவறு
தீர விசாரிக்காமல் எவரையும் தண்டிப்பேன்.
சரி
தவறு
வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனபேதம் பார்க்காமல் உதவி செய்தேன்.
சரி
தவறு
வகுப்புத் தலைவர் அனைத்து மாணவர்களையும் சரிசமமின்றி நடத்த வேண்டும்.
சரி
தவறு
பெல்டா திட்டத்தின் மூலம் பல்லின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
சரி
தவறு
மலேசியாவில் குடிமக்களுக்குக் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சரி
தவறு
மலேசியத் தேர்தல் ஆணையம் நாட்டின் மக்களாட்சி முறையைக் காக்கவும் மக்கள் தங்களின் பிரதிநிதிகளையும் தம் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும் உதவுகின்றது.
சரி
தவறு
தேர்தல் செயல் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
நாடாளுமன்றம் கலைப்பு, வேட்பு மனு தாக்கல், தேர்தல் பரப்புரை, வாக்களிப்பு, வாக்குகளை எண்ணல், வெற்றியாளர்கள் அறிவிப்பு, புதிய அரசாங்கம் அமைப்பு
நாடாளுமன்றம் கலைப்பு, தேர்தல் பரப்புரை, வேட்பு மனு தாக்கல், வாக்களிப்பு, வாக்குகளை எண்ணல், வெற்றியாளர்கள் அறிவிப்பு, புதிய அரசாங்கம் அமைப்பு
பதினாறாவது காமன்வெல்த் போட்டி விளையாட்டு மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்றது. நீதிபதிகளின் நடுநிலையான மனப்பான்மையால் மலேசியா 38 பதக்கங்களை வென்றது.
சரி
தவறு
மலேசியாவில் அரசியலில் காணப்படும் நீதியுடைமை யாது?
இனப்பாகுபாடின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், இனபேதத்துடன் குடிமக்களுக்கு ஓட்டுரிமை, அனைவருக்கும் பேச்சுரிமை
இனப்பாகுபாடின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பாகுபாடின்றிக் குடிமக்களுக்கு ஓட்டுரிமை, அனைவருக்கும் பேச்சுரிமை
