wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஈஸா(அலை)

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முஃமின்களில் முன்மாதிரி பெண்மணி மர்யம் (அலை)?

a)

தவறு

b)

சரி

2.

மர்யம் (அலை) சகோதரர்?

a)

ஹாரூன்(அலை)

b)

யஹ்யா(அலை)

3.

ரூஹுல் குதுஸ் என்பது யாரை குறிக்கும்?

a)

ஈஸா(அலை)

b)

ஜிப்ரீல்(அலை)

4.

ஈஸா(அலை) தந்தை இன்றி பிறந்தவர்?

a)

சரி

b)

தவறு

5.

ஈஸா(அலை) மற்றொரு பெயர்?

a)

மஹ்தி(அலை)

b)

மஸீஹ்(அலை)

6.

மர்யம்(அலை) பிரசவத்தின் போது எதன் அருகில் சென்றார்கள்?

a)

பேரீச்சை மரம்

b)

இலந்தை மரம்

7.

ஈஸா(அலை) தொட்டில் பருவத்தில் மக்களிடம் பேசினார்?

a)

சரி

b)

தவறு

8.

ஈஸா(அலை) வழங்கப்பட்ட வேதம்?

a)

இஞ்சீல்

b)

தவ்ராத்

9.

ஈஸா(அலை) கூறிய பின்வரும் இறைத்தூதர் பெயர்?

a)

இப்ராஹிம்

b)

அஹ்மத்

10.

ஈஸா(அலை) மனைவி மக்கள் உண்டு?

a)

சரி

b)

தவறு

11.

ஈஸா(அலை) தோழர்கள் கேட்ட அற்புதம் எது?

a)

உனவுவகை

b)

உணவுத்தட்டு