wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 : அறிவு மொழியாக மலாய்மொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

லிங்குவா பிரன்கா என்பதன் பொருள் என்ன?

a)

பேச்சு மொழி

b)

தொடர்பு மொழி மற்றும் உறவு மொழி

c)

பிரான்ஸ் நாட்டின் தேசிய மொழி

2.

எவ்வாறு அந்நிய மொழிகள் மலாய்மொழியை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் உதவின?

a)

அந்நிய நாட்டில் மலாய் மொழியைப் பேசுவதன் வழியாக

b)

அந்நிய மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டு நவீன மலாய்மொழியாகிய சொற்களின் வழியாக

c)

அந்நிய எழுத்தாளர்கள் மலாய் மொழிகளின் அவசியத்தையும் சிறப்பையும் கூறியதன் வழியாக

3.

தேசிய மொழி என்பது எதை உணர்த்துகின்றது?

a)

எல்லா அதிகாரப்பூர்வ இடங்களிலும்,நிகழ்ச்சிகளிலும் மலாய் மொழியைப் பயன்படுத்துவது.

b)

திறந்த இல்ல உபசரிப்பில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது

c)

எல்லா பள்ளிகளிலும் சபைக்கூடலிலும் தாய்மொழியைப் பயன்படுத்துவது.

4.

கீழே கொடுக்கப்பட்டவை, மலாய்மொழிக் கல்வியை வழங்கும் வெளிநாட்டு உயர்க்கல்விக்கூடங்கள் ஆகும்.ஒன்றைத் தவிர ...

a)

லெய்டேன் பல்கலைக்கழகம், நெகர்லாந்து

b)

பெர்லின் பல்கலைக்கழகம்,ஜெர்மன்

c)

பெய்ஜீங் பல்கலைக்கழகம்,சீனா

5.

சீனாவின் முக்கிய வாணிப மையம் எது?

a)

பெய்ஜீங் (Beijing)

b)

கந்தோன்( Canton)

c)

ஷங்ஹாய் (Shanghai)