wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சிகள்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:

க் ச் ட் த் ப் ற் என்பவை மெல்லின மெய்யெழுத்துகள்.


a)

சரி

b)

தவறு

2.

இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல் உருவாக்கு:


பட்டம் - ____________.

a)

பட்டங்கள்

b)

படம்

c)

பட்டன்கள்

3.

படத்திற்குரிய பெயரை எழுதுக

a)

பூனை

b)

ஆமை

c)

யானை

4.

சொற்களை அகர வரிசைப் படுத்துக


a)

அலை,உரல், ஊறுகாய், இலை,ஆமை, ஈச்சமரம்

b)

அலை, ஆமை, உரல், ஊறுகாய், இலை, ஈச்சமரம்

c)

அலை, ஆமை, இலை, ஈச்சமரம், உரல், ஊறுகாய்

5.

கோடிட்ட இடத்தை நிரப்புக:

பட்டம் வானில்__________________.


a)

நீந்தும்

b)

பறக்கும்

c)

நடக்கும்

6.

பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:

நீலவானம் தூரமென்று பறவையிடம் சொல்லக் கூடாது.


a)

சரி

b)

தவறு

7.

முதல் எழுத்தை மாற்றி எழுதுக:

பல்-___________________.


a)

கல்

b)

கற்கள்

c)

பால்

8.

ஒத்த ஓசையில் முடியும் சொல்லைக் கண்டுபிடி:

அக்கம்-_________________.


a)

பக்கம்

b)

ஏற்றம்

c)

பாட்டம்

9.

பின்வரும் விலங்கிற்கு எது கடினமில்லை என்று கண்டுபிடி:


a)

வானில் பறப்பேன்

b)

குழி பறிப்பேன்

c)

மரம் ஏறுவேன்

10.

குறில் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை உருவாக்குக:

கலை - ____________.

a)

காலை

b)

காழை

c)

காளை