NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனத்தை தீய வழியில் இருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது
a)
நினைவுத்திறன்
b)
ஆற்றல்
c)
அறிவு
d)
சிதறும் மனம்
2.
அறிவு என்பது ஒரு பொருளின் எப்பொருளை காண்பதாகும்
a)
மெய்
b)
பொய்
c)
மாயை
d)
பரு
3.
திருவள்ளுவர் வாழ்ந்த காலம்
a)
கிபி 31
b)
கிமு 18
c)
கிமு 19
d)
கிமு 31
4.
பின்பு வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ள உதவுவதே
a)
யூகம்
b)
அறிவு
c)
சிந்தனை
d)
செயல்
5.
திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள்
a)
133
b)
30
c)
9
d)
8
6.
மக்கள் இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் எவற்றால் ஏற்படும்
a)
பணம்
b)
குணம்
c)
சினம்
d)
இனம்
7.
திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்
a)
பழமொழி
b)
திருவள்ளுவமாலை
c)
நாலடியார்
d)
இன்னா நாற்பது
8.
நல்ல செயல்பாட்டிற்கு தேவை
a)
பணம்
b)
உடல் உறுதி
c)
மன உறுதி
d)
தைரியம்
9.
எண்ணியதை எண்ணியவாறு செய்து முடிப்பவர்_________உடையவர்
a)
பேராசை
b)
மன உறுதி
c)
பொறாமை
d)
போட்டி
10.
திருக்குறளுக்கு உரை எழுதிய வர்களின் எண்ணிக்கை
a)
10
b)
11
c)
12
d)
14
Reset
