wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இன்றைய சிந்தனை

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கவியரசர் கண்ணதாசன் எங்குத் தனது கவிதையை வாசித்தார்?

a)

மாணவர்களிடம்

b)

கல்லூரியில்

c)

பள்ளியில்

2.

பொருள் கூறுக - ஆரவாரம்

a)

கோபம்

b)

உற்சாகம்

c)

சத்தம்

3.

'சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை' - என்ற தொடர் விளக்கும் கருத்து என்ன?

4 lines
4.

பொருள் தருக - கரவொலி

a)

கைத்தட்டல்

b)

சத்தம்

c)

சிரிப்பு

5.

கண்ணதாசன் எழுதிய கவிதை (a)