wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நற்கணக்கே என்பதில் சுட்டப்படும் நூல்களின் எண்ணிக்கை ?

a)

12

b)

8

c)

18

2.

தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் ?

a)

பாரதியார்

b)

பெருஞ்சித்திரனார்

c)

பாரதிதாசன்பாரதிதாசன்

3.

அன்னை மொழியே கவிதை இடம்பெறும் நூல்

a)

கனிச்சாறு

b)

பாவிய கொத்து

c)

நூறாசிரியம்

4.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் யார்?

a)

பெருஞ்சித்திரனார்

b)

பாவாணர்

c)

கால்டுவெல்

5.

நாடும் மொழியும் நமது இரு கண்கள் எனப் பாடியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

பாவாணர்

6.

விழிகள் மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர்களில் பொருந்தாதவர் யார் ?

a)

திரு. வி. க

b)

இளங்குமரனார்

c)

பாவாணர்

7.

குச்சியின் பிரிவு

a)

போத்து

b)

இணுக்கு

c)

சினை

8.

பொருந்தாது எது?

a)

கவை

b)

தட்டு

c)

சினை

9.

சம்பா நெல்லின் உள் வகைகள்

a)

50

b)

80

c)

60

10.

போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர்

a)

கெய்ரோ

b)

லிசுபன்

c)

ஹராரே

11.

கடல் தரும் சங்குகளின் வகைகள்

a)

3

b)

4

c)

5

12.

கடல் தன் அலையால் தடுத்து காப்பது

a)

மணல்

b)

சங்கு

c)

கப்பல்

13.

தமிழ் அணிகலன் களாய் பெற்றவை?

a)

ஐம்பெருங்காப்பியம்

b)

சங்க இலக்கியம்

c)

இரட்டைகாப்பியம்

14.

புதிய உரைநடை நூலை எழுதியவர்

a)

பாவாணர்

b)

எழில் முதல்வன்

c)

அப்பாதுரை

15.

மொழி என்பது எத்தனை வகை?

a)

5

b)

4

c)

3