wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 12

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

புருஷோத்தமரான முழுமுதற்கடவுள் கூறினார்: எனது __________ மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன், எப்போதும் எனது வழிப்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள், மிகவும் ________________. (12.2)

a)

அருவத் தன்மை , பக்குவமற்றவர்கள்

b)

தனிப்பட்ட உருவின், பக்குவமற்றவர்கள்

c)

அருவத் தன்மை , பக்குவமானவர்கள்

d)

தனிப்பட்ட உருவின், பக்குவமானவர்கள்

2.

எவரது மனம், பரமனின் தோன்றாத, _________ மீது பற்று கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது, உடலை உடையவர்களுக்கு, எப்போதும் ___________. 12.5

a)

தனிப்பட்ட உருவின் , சுலபமானதாகும்

b)

தனிப்பட்ட உருவின், சிரமமானதாகும்

c)

அருவத் தன்மை , சிரமமானதாகும்

d)

அருவத் தன்மை, சுலபமானதாகும்

3.

___________________ என்னும் இந்தஅழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து, நம்பிக்கையுடன், தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிகமிகப் பிரியமானவர்கள்.

a)

பக்தித் தொண்டு

b)

தியாகம்

c)

மனிதகுலத்திற்கு சேவை

d)

பரமனின் தோன்றாத அருவத் தன்மையை தியானிப்பது

4.

இறுதியாக இரண்டு பிராமணர்களும் இடங்களைப் பார்வையித்த பிறகு, _________ தவிர அவர்கள் பிருந்தாவனுக்குச் சென்றனர்.

a)

கயா

b)

காசி

c)

ராமேஸ்வரம்

d)

மதுரா

e)

பிரயாக்

5.

இளம் பிராமணருடன் வருவதற்கு முன்பு கோபாலின் நிபந்தனை என்ன?

a)

அவரைப் பார்க்க ஒருபோதும் திரும்பக் கூடாது, இல்லையெனில் அவர் நடப்பதை நிறுத்திவிட்டு, அவர் நிறுத்திய இடத்தை விட்டு வெளியேற மாட்டார்.

b)

எப்போதும் அவரைப் பார்க்க திரும்பவும், இல்லையெனில் அவர் நடப்பதை நிறுத்திவிடுவார், அவர் நிறுத்திய இடத்தை விட்டு வெளியேற மாட்டார்.

c)

அவரைப் பார்க்க ஒருபோதும் திரும்க் கூடாது, இல்லையெனில் அவர் பிராமணரின் பார்வையில் இருந்து மறைந்து விடுவார்.

6.

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines