Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (அலகு 1&2)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1) வரலாற்று அறிஞர்கள் ____________________ நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்கின்றனர்.

a)

கிருஸ்துவுக்குப்பின்

b)

காலவரிசைப்படி

2.

தனிக் குடும்பம் என்றல் என்ன?

a)

தனித்து நின்று செயல்படுவது

b)

குடும்ப உறுப்பினரின் எண்ணிக்கை அதிகம்

c)

அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடடிக்கியது

d)

தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடிக்கியதாகும்

3.

யார் தனி குடும்பத்தில் சார்ந்தவர் அல்ல?

a)

மாமா

b)

பாட்டி

c)

அப்பா

d)

தங்கை

4.

கூட்டுக் குடும்பம் என்றால் என்ன?

a)

அப்பா, அம்மா, குழந்தைகள் ஆகியோரை உள்ளடடிக்கியது

b)

ஒன்றாக வாழ்வது

c)

ஒரு தனி குடும்பத்துடன் தாத்தாவையும் பாட்டியையும் உள்ளடிக்கியதாகும்

5.

யார் தனி குடும்பத்தில் இருப்பவர்

a)

அம்மா

b)

தம்பி

c)

பாட்டி

d)

அத்தை

6.

எந்த வகை குடும்பத்தில் தாத்தா உள்ளடங்கி உள்ளார்?

a)

தனிக் குடும்பம்

b)

கூட்டுக் குடும்பம்

7.

தனி குடும்பத்தில் யார் இடம் பெற்றுள்ளார்?

a)

மாமா

b)

அக்கா

c)

அத்தை

d)

பாட்டி

8.

எது தனி குடும்பத்திற்க்கும் கூட்டு குடும்பத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்த்துகின்றது

a)

குடும்ப எண்ணிக்கை

b)

தாத்தா பாட்டி உள்ளடங்கி இருக்கின்றனர்

9.

வரலாற்று மூலங்களில், முதலாம் மூலம் தெரிவு செய்க.

a)

சஞ்சிகை

b)

புதைபடிவம்

c)

நாளிதழ்

10.

குழந்தைகளின் பங்கினைத் தெரிவு செய்க.

a)

குடும்பத்தினருக்கு உதவுதல்

b)

பெரியவர்களின் ஆலோசனையை ஏற்காமல் இருத்தல்

c)

முழுமூச்சுடன் கல்வி கற்றல்

d)

ஒருவரை ஒருவர் மதிக்காதிருத்தல்