Font size
Worksheetsஇலக்கணம் (காலங்கள்)
Total questions: 10
Worksheet time: 3mins
நேற்று கனத்த மழை ______________.
பெய்யும்
பெய்கின்றது
பெய்தது
பெய்தன.
நாளை மதியம் புயல்காற்று ______________.
வீசுகிறது.
வீசும்.
வீசியது.
வீசியன.
இப்பொழுது இராமு வங்கியில் ____________________.
திருடுகிறான்
திருடுவான்
திருடினான்.
திருடின.
நான் புதிய மகிழுந்து வாங்குவேன்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
மரக்கிளைகள் காற்றில் அசைந்தன.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
தாத்தா நாளிதழ் வாசிக்கிறார்.
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
மாலையில் குமரனும் முத்துவும் திடலில் நடப்பார்கள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
அமுதா ஆனந்தமாகத் ஊஞ்சலில் ________________.
விளையாடுகிறாள்.
குதிக்கிறாள்.
ஆடுகிறாள்.
சாய்கிறாள்.
பாலாவும் முத்துவும் சரக்குப்பலகையில் ஏறி ________________________.
சாய்கிறார்கள்.
பறக்கிறார்கள்
சரக்குகிறார்கள்
பார்க்கிறார்கள்
குழந்தை தரையில் ___________________.
மிதக்கிறது.
உருள்கிறது,
தவழ்கிறது
குதிக்கிறது
