NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யாரை, எதை, எவற்றை என்னும் கேள்விகளுக்கு கிடைக்கும் விடை
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படு பொருள்
2.
யார்?, எது?,எவை? என்னும் கேள்விகளுக்கு கிடைக்கும் விடை
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படு பொருள்
3.
சொல் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
4
c)
2
4.
ஒரு செயல் நிகழ்வதைக் குறிக்கும் சொல்
a)
பெயர்ச்சொல்
b)
வினைச் சொல்
c)
இடைச்சொல்
5.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
6
c)
5
6.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
c)
இடைச்சொல்
7.
மாலை, சித்திரை என்பவை
a)
சினைப்பெயர்
b)
பண்புப்பெயர்
c)
காலப்பெயர்
8.
வெண்மை,வட்டம் என்பவை
a)
பொருட்பெயர்
b)
பண்புப்பெயர்
c)
சினைப்பெயர்
9.
நடக்கவிருக்கும் செயலைக் குறிக்கும்
a)
நிகழ்காலம்
b)
எதிர்காலம்
c)
இறந்த காலம்
10.
நடந்து கொண்டிருக்கும் செயலைக் குறிக்கும்
a)
இறந்த காலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
Reset
