wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்கள் யார்?

a)

அப்துல் ரஹ்மான்

b)

ஷாரிப் மசாஹோர்

c)

டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி

2.

ஒரு நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஒருமைப்பாடு தேவைப்படுகின்றதா?

a)

ஒருமைப்பாடு தேவை

b)

ஒருமைப்பாடு தேவையில்லை

3.

டத்தோ ஓன் பின் ஜபார் மலாய்காரர்களோடு இணைந்து எதனை எதிர்த்தார்?

a)

அங்காதான் பெமுடா இன்சாப்

b)

மலேயன் யூனியன்

c)

அம்னோ

4.

அமாட் போஸ்தாமாம் எந்த நாளிதழ்களை வெளியிட்டார்?

a)

சுவாரா ராக்யாட்

b)

வோய்ஸ் ஒப் தி பீப்பள்

c)

உதுசான் மலயா

5.

1952ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?

a)

டத்தோ ஒன் பின் ஜாபார்

b)

டத்தோ அப்துல் வாஹாப் பின் தொ மூடா அப்துல் அசிஸ்

c)

துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஷா

6.

மலேயன் யூனியனை எதிர்த்த சுதந்திரப் போராளி யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஷா

b)

டத்தோ அப்துல் வாஹாப் பின் தொ மூடா அப்துல் அசிஸ்

c)

துன் எச்.எஸ்.லீ

7.

துன் வீ.தி சம்பந்தன் மலாயன் இந்தியன் காங்கிரஸின் எத்தனையாவது தலைவராகப் பொறுப்பேற்றார்?

a)

5ஆவது

b)

1ஆவது

c)

2ஆவது

d)

4ஆவது

8.

கூட்டரசு மலாயவின் முதல் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர் யார்?

a)

துன் தன் செங் லோக்

b)

துன் வீ.தி. சம்பந்தன்

9.

மலாயாவில் கம்னியூஸ்ட் எவ்விதங்களில் மக்களை அச்சுறுத்தினர்?

a)

கொலை செய்தல்

b)

ஈயச் சுரங்கங்களை அழித்தல்

c)

ரப்பர் தோட்டங்களை அழித்தல்

d)

தலைவர்களுக்கு உதவுதல்

10.

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு மலாயாவில் எப்பொழுது நடந்தேறியது?

a)

1957-1962

b)

1942-1945

c)

1946-1948

d)

1955

e)

1956

11.

துங்கு அப்துல் ரஹ்மான் கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்தை எப்பொழுது பிரகடனம் செய்தார்?

a)

30 ஆகஸ்ட் 1957

b)

31 ஆகஸ்ட் 1957

c)

31 ஆகஸ்ட் 1947