Font size
S
M
L
XL
Worksheetsகருத்துணர்தல்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சுகந்தாவின் அம்மா யாரைச் சந்தித்தார் ?
a)
கீதாவின் அம்மா
b)
வகுப்பாசிரியர்
2.
அவரது கவலைக்குக் காரணம் என்ன ?
a)
பலகாரம் செய்யக் கூடமாட உதவி செய்யாததால்
b)
சுகந்தாவை டியூசனுக்கு அனுப்ப முடியவில்லை என்பதால்
3.
எவ்வாறு தேர்வுக்குத் தயார் செய்வதாக சுகந்தா சொன்னாள் ?
a)
இரண்டு வருடமாக டியூஷன் செல்வது
b)
காகிதத்தில் குறிப்புகள் எழுதி மனப்பாடம் செய்வது
c)
பலகாரம் செய்யும் பொழுது மீள்பார்வை செய்வது
d)
பள்ளியில் நடத்தப்படும் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்வது
4.
சரியான விடையைத் தேர்வு செய்க.
a)
அம்மா துணிக்கடை வைத்துள்ளார்
b)
சுகந்தா மிகவும் பொறுப்பானவள்
c)
சுகந்தா தன்னம்பிக்கை கொண்டவள்
d)
அம்மா பலகாரம் செய்து விற்கின்றார்
e)
பள்ளியில் மூன்று மணி நேரம் பிரத்தியேக வகுப்பு நடக்கின்றது
5.
சுகந்தா மிகவும் __________ உள்ளவள்.
a)
தன்னம்பிக்கை
b)
பொறாமை
c)
கர்வம்
Reset
