wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

31-07-2021 IBQ (ஏசாயா 40:11 - ஏசாயா 43:5)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இதோ, _________ ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.

a)

மனிதனை

b)

வானத்தை

c)

பூமியை

d)

தீவுகளை

2.

அவர் பூமி ____________மேல் வீற்றிருக்கிறவர்;

a)

உருளையின்

b)

வானத்தின்

c)

சதுரத்தின்

d)

உருண்டையின்

3.

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் _____________ கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

a)

விசுவாசம்

b)

உற்சாகம்

c)

தைரியம்

d)

பெலன்

4.

தீவுகள் அதைக் கண்டு _______, பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்;

a)

ஓடும்

b)

பாடும்

c)

கெம்பிரிக்கும்

d)

பயப்படும்

5.

உன்னோடே போராடினவர்களை ____________ காணாதிருப்பாய்;

a)

ஒருபோதும்

b)

இனிமேல்

c)

தினமும்

d)

தேடியும்

6.

உங்கள் _____________க் கொண்டு வாருங்கள்

a)

ஆத்துமாவை

b)

பிரச்சனையை

c)

வேதத்தை

d)

வழக்கை

7.

__________ களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்.

a)

ஒருவன்

b)

உத்தமன்

c)

பெரியவன்

d)

குயவன்

8.

அவருடைய வேதத்துக்குத் __________ காத்திருக்கும்.

a)

ஒவ்வொனறும்

b)

பட்டணம்

c)

தேசம்

d)

தீவுகள்

9.

நான் ___________காலம் மவுனமாயிருந்தேன்;

a)

சில

b)

பல

c)

கொஞ்ச

d)

வெகு

10.

உன்னை ________________ அழைத்தேன்;

a)

மட்டும்

b)

அப்போதே

c)

வாஎன்று

d)

பேர்சொல்லி