NEW
Font size
Worksheetsவரலாறு
Total questions: 8
Worksheet time: 40secs
மேலே கொடுக்கப்பட்டுள்ள நடனம் எந்த காலத்தில் உருவான நடனமாகக் கூறப்படுகிறது?
பிரிட்டிஷ் காரர்களின் ஆட்சி காலம்
மலாக்கா மலாய் சுல்தான்களின் ஆட்சி காலம்
ஐரோப்பியர்களின் ஆட்சி காலம்
இந்தியர்களின் ஆட்சி காலம்
இனாங் நடனத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் இடைக்கப்பட்டன?
ரெபானா, கெண்டாங், வயலின்
வயலின், கீத்தார், தபேலா
கீத்தார் , மிருதங்கம்
மிருதங்கம், தபேலா
மேலே கொடுக்கப்பட்டுள்ள நடனத்தின் பெயர் என்ன?
பரதநாட்டியம்
இனாங்
மாக்யோங்
சிங்க நடனம்
மாக்யோங் நடனம் எந்த ஆண்டு UNESCO நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் கலையாக அங்கீகரிக்கப்பட்டது?
2005
2006
2007
2008
இந்நடனம் எந்த இனத்தவரின் பாரம்பரிய நடனம்?
பூர்வீகக்குடியினர்
இந்தியர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்
சீனர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளின் ஆடப்படும் நடனம் என்ன நடனம்?
பாம்பு நடனம்
சிங்க நடனம்
பரதநாட்டியம்
கோழி நடனம்
சேவாங் நடனம் யாருடைய பாரம்பரிய நடனமாகும்?
இனாங் நடனம்
பங்ரா நடனம்
சிங்க நடனம்
சேவாங் நடனம்
சீக்கியர்களின் நடனமாக எதைக் கூறலாம்?
சுமாசாவ்
சேவாங்
பங்ரா நடனம்
பரத நாட்டியம்
