Worksheetsபழமொழிகள்
Total questions: 7
Worksheet time: 14mins
அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர். ஆனாலும், எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
அம்மாவின் தியாகங்கள் அனைத்தையும் அவர் இறந்த பிறகே உணர முடிகிறது.
வருந்தினால் வாராததி இல்லை
இமைக் குற்றம் கண்னுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
வருந்தினால் வாரதது இல்லை
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
வருந்தினால் வாராதது இல்லை
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்த அப்பெரியவர் அமைதியுடனும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வது அனைவரையும் கவர்ந்தது.
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்ற பழமொழியின் பொருள் என்ன?
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதன் வெளிப்படும்.
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.
