wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அமுதனுக்கு மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டது. ___________, அவன் மருத்துவமனைக்குப் புறப்பட்டு சென்றான்.

a)

ஏனென்றால்

b)

எனவே

c)

ஆனால்

2.

நேற்று மதியம் வெயில் சுட்டெறித்தது. ______________, செடிகள் அனைத்தும் வாடிப்போனது.

a)

ஆகையால்

b)

ஏனென்றால்

c)

ஆனால்

3.

அவன் எங்கே இருக்குறான் என்று எனக்குத் தெரியாது. _______________, இங்கிருந்து சென்ற பிறகு அவன் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனென்றால்

4.

அகிலனுக்குக் குத்து சண்டை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆசை. ____________, அவனது தந்தை அவனை நடன வகுப்பில் சேர்த்து விட்டார்.

a)

எனவே

b)

ஆனால்

c)

ஏனென்றால்

5.

நீ அவளுடைய பக்கத்து வீட்டுக்காரன். _____________, இதை நீதான் அவளிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும்.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஏனென்றால்