Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நண்பன் ( இன் ) நூல் புதியது
a)
நண்பனுடைய
b)
நண்பனின்
c)
நண்பர்கள்
2.
குமனன் அறை (இல்) தூங்கினான்
a)
அறையின்
b)
அறையில்
c)
அறையுடைய
3.
அம்மா (உடைய) சேலை அழகாக இருந்தது
a)
அம்மயுடைய
b)
அம்மாவுக்கு
c)
அம்மாவின்
4.
பெற்றோர் ..... மரியாதை கொள்க.
a)
பெற்றோரின்
b)
பால்
c)
பெற்றோரில்
5.
மாணவர்.. திறமைகள் உள்ளன
a)
மாணவன்
b)
மாணவர்களிடம்
c)
மாணவர்
6.
அவன் .... நூல் காணாமல் போனாது
a)
அவனது
b)
அவன்
c)
அவனுடைய
7.
காவியா ... இங்கே வா
a)
காவியா !
b)
காவியா ...
c)
காவியா ?
8.
ரவி கைப்பையை நாவின் ..... கொடுத்தான் .
a)
நாவினுக்கு
b)
நாவினிடம்
c)
நாவின்
9.
அவன்... அன்பு கொண்டான்
a)
பால்
b)
அவனின்
c)
கண்
10.
கிளை மரம் .... விழுந்தது
a)
மரத்தினின்று
b)
மரம்
c)
மரத்திலிருந்து
Reset
