wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சேர்த்து எழுதுக

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சேர்ந்து + கரைந்தன =

a)

சேர்ந்து கரைந்தன

b)

சேர்ந்துக் கரைந்தன

2.

பறந்து + சென்றன =

a)

பறந்துச் சென்றன

b)

பறந்து சென்றன

3.

மென்று + பார்த்தான் =

a)

மென்றுப் பார்த்தான்

b)

மென்று பார்த்தான்

4.

சென்று + சேர்ந்தாள் =

a)

சென்று சேர்ந்தாள்

b)

சென்றுச் சேர்ந்தாள்

5.

சென்று + சொன்னார் =

a)

சென்றுச் சொன்னார்

b)

சென்று சொன்னார்

6.

அறிந்து + கொண்டனர் =

a)

அறிந்து கொண்டனர்

b)

அறிந்துக் கொண்டனர்

7.

வரைந்து + காட்டினான் =

a)

வரைந்து காட்டினான்

b)

வரைந்துக் காட்டினான்

8.

புரிந்து + கொண்டனர் =

a)

புரிந்துக் கொண்டனர்

b)

புரிந்து கொண்டனர்

9.

நின்று + கொண்டான் =

a)

நின்றுக் கொண்டான்

b)

நின்று கொண்டான்

10.

வந்து + சேர்ந்தனர் =

a)

வந்து சேர்ந்தனர்

b)

வந்துச் சேர்ந்தனர்

11.

வென்று + சென்றனர் =

a)

வென்று சென்றனர்

b)

வென்றுச் சென்றனர்

12.

மறைந்து + போயின =

a)

மறைந்து போயின

b)

மறைந்துப் போயின