wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி(வலிமிகும்) திருமதி உமா

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்காணும் சொல்லைச் சேர்த்தெழுதுக.

மலை+குருவி

a)

மலைக்குருவி

b)

மலைகுருவி

c)

மலைக் குருவி

2.

கீழ்காணும் சொற்றொடரில் வலிமிகுந்துள்ளற்கான காரணத்தை அடையாளம் காண்க.

தீ+சட்டி

a)

ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலிமிகும்.

b)

உவமைத்தொகையில் வலிமிகும்

3.

சரியான விடையைத் தெரிவு செய்க

a)

அந்த+பையன்=அந்தப்பையன்

b)

அந்த+பையன்=அந்தபையன்

c)

அந்த+பையன்=அந்தப் பையன்

4.

சேர்த்தெழுதுக

பத்து+காசு

a)

பத்துக்காசு

b)

பத்துகாசு

c)

பத்துக் காசு

5.

-------------- மலர்கள் எல்லாம் மணம் வீசின

a)

இங்குபூத்த

b)

இங்குப்பூத்த

6.

முருகனோடு வெளிநாட்டிற்குச் சென்று பாதி பணத்தைச் செலவு செய்து விட்டேன்.

a)

சரி

b)

தவறு

7.

சேர்த்து எழுதுக.

தனி+சிறப்பு

a)

தனிச்சிறப்பு

b)

தனிசிறப்பு

c)

தனிச் சிறப்பு

8.

சேர்த்தெழுதுக

அப்படி+பேசாதே

a)

அப்படிப்பேசாதே

b)

அப்படிபேசாதே