wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2.4.5. வாக்கியங்களில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க.

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

திருமகள் _____________________ ஆடினாள்.

a)

நடனம்

b)

பாடல்

2.

பாரதியார் பல _________________ எழுதினார்.

a)

கவிதைகளை

b)

சமையல் குறிப்புகளை

3.

வானில் பறவைகள் _____________________ சென்றன.

a)

பறந்து

b)

ஊர்ந்து

4.

தைப்பொங்கல் தை _________________ கொண்டாடப்படும்.

a)

வருடம்

b)

மாதம்

5.

____________________ திருக்குறளை இயற்றினார்.

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

6.

அம்மா குழந்தைக்குப் _________________ கொடுத்தார்.

a)

பால்

b)

சோறு

7.

நடனமணி மேடையில் ______________ ஆடினார்.

a)

நடனம்

b)

கவிதை

8.

தைப்பூசத்தன்று பக்தர்கள் முருகக் கடவுளுக்கு _________________ செலுத்தினர்.

a)

நேர்த்திக்கடன்

b)

வரிப்பணம்