Worksheetsஒத்துழைப்பு
Total questions: 14
Worksheet time: 7mins
ஒத்துழைப்பு நன்னெறி பண்பின் வரையறை என்ன?
அனைவரின் நலனுக்காக ஒண்றினைந்து செயல்படுதல்
ஒரு செயலை தனிமையாக செய்தல்.
ஒரு செயலைச் செய்வதில் நாட்டம் இல்லாமல் இருத்தல்
ஒத்துழைத்து செயல்படுவதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
தீமை
நன்மை
ஒன்றுமில்லை
பள்ளி கூட்டுப்பணியில் ஒத்துழைத்து செயல்படுவதனால் என்ன நன்மை ?
உடல் விரைவில் சோர்வடையும்
வேலை பளு குறையும்
நல்லுறவு ஏற்படாது
சண்டை உண்டாகும்
நால்வர் ஓடும் ஓட்டப்பந்தயத்தில் ஒத்துழைத்து செயல்படுவதால் என்ன நேரிடும்?
வெற்றி நிச்சயம்
தோல்வி நிச்சயம்
இருவர் வேலை லை செய்யும் போது இன்னொருவர் கணினியில் கேலிக்கை விளையாட்டை விளையாடுகிறார். இதைப் பார்த்ததும் உங்கள் மனநிலை என்ன?
இப்படத்தைப் பார்த்து உங்கள் மனநிலை என்ன?
ஒத்துழைப்பு கடைப்பிடிப்பதனால் என்ன நன்மை ஏற்படுகின்றது ?
மகிழ்ச்சியாக வாழ முடியாது.
மனநிறைவு ஏற்படும்.
நற்பெயர் கிட்டும்.
1. அண்டை அயலாரோடு ஒத்துழைப்பதனால் விளைவு ஏற்படும் ?
இரு வீட்டாருக்கிடையே புரிந்துணர்வு ஏற்படும்.
மதிப்பும் மரியாதையும் கிடைக்காது.
என்றும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ இயலாது.
உடைந்த பாலத்தைச் சரி செய்வதால் _______________ .
போக்குவரத்துத் தடை நீங்கும் .
அண்டை அயலாருக்கு நோய் ஏற்படாது.
அலங்கரிப்பு வேலைகளைச் சீக்கிரம் முடித்து விடலாம்.
6. அண்டை அயலாரின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்பொழுது _____________ ஏற்படுகின்றது .
மகிழ்ச்சி
வருத்தம்
'ஒத்துழைப்பு' சரியான பொருளைத் தெரிவு செய்க.
அனைவரின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுதல்.
அனைவரின் நலனுக்காக ஒத்துழைக்காமல் செயல்படுதல்.
அனைவரின் நலன் கருதாமல் செயல்படுதல்.
