Worksheetsவாசிப்பு
Total questions: 7
Worksheet time: 1hrs 5mins
முப்பெரும் பண்டிகை எனப்படுவது யாது?
உழவர் திருநாள்
பொங்கல் திருநாள்
மாட்டுப் பொங்கல்
தீபத் திருநாள்
உழவர்கள் யாருக்கு நன்றி கூறுவர்?
இறைவனுக்கு
தாய்க்கு
சூரியனுக்கு
நிலத்திற்கு
'ஐம்பூதங்களும் வாழ்த்த' எனும் கூற்றில் ஐம்பூதங்கள் என்பவை எவை?
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் செய்யும் நடவடிக்கைகள் யாவை? அவற்றை விளக்குக.
எண்ணை தேய்த்துக் குளித்தல்
மாவிலைப் பறித்தல்
பழைய பொருட்களை எரித்தல்
விருந்து வைத்தல்
இப்பண்டிகையைப் போன்று கொண்டாடப்படும் பண்டிகை எது?
தேசியத் திருநாள்
தீபத் திருநாள்
ஆங்கிலப் புத்தாண்டு
காவாய் பண்டிகை
பட்டம் என்பது.................... நிலையின் குறியீட்டுச் சொல்லாகும்.
நேரம்
காலம்
மாதம்
வருடம்
ஏன் மாட்டுப் பொங்கலின் பொழுது மாடுகளை வணங்குகின்றனர்?
மாடுகள் இறைவனுக்குச் சமம்
மாடுகள் நன்றியுள்ளவை
மாடுகள் பால் கொடுக்கும்
மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக
