Worksheetsநன்றி நவில்தல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இளைஞர்கள் வாழிடத் தலைவரின் அறிவுரைகளைக் கேட்க மறுக்கின்றனர். இச்சூழ்நிலையில் உன் மனவுணர்வு எப்படி இருக்கும்?
a)
கவலை
b)
ஆனந்தம்
c)
சோகம்
d)
அதிருப்தி
2.
வாழிடச் சமூகத்தில் தொண்டாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இது நன்றி உணர்வை வெளிப்படுத்தும் செயலா?
a)
ஆம்
b)
இல்லை
3.
சமுதாயத்தில் தொண்டாற்றியவர்களின் செயல்களுக்கு நன்றி பாராட்டாமல் இருந்தால் என்ன ஏற்படும்?
a)
நல்ல உறவு வலுப்படும்
b)
வெறுப்பு ஏற்படும்
c)
குதுககமாக இருக்கும்
d)
நல்ல நட்பு வளரும்
4.
ஏன் சமுதாயத்தில் மக்கள் தொண்டாற்றுகிறார்கள்?
a)
தன்நலத்திற்காக
b)
தற்பெறுமைக்காக
c)
உதவும் நோக்கத்திற்காக
5.
சமுதாயத்தில் பிறருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத் தோன்ற வேண்டும்?
a)
மலாய்காரர்கள்
b)
பொது மக்கள்
c)
சீனர்கள்
d)
இந்தியர்கள்
100 %
