wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

போலித்தம்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

போலித்தம் என்பது என்ன?

a)

ஒரு செயலை ஒரு விடயத்தை திரும்ப அப்படியே செய்வது.

b)

ஒரு செயலுக்கு எதிர்மறையாக செய்தல்

c)

ஒரு செயலாக சுயமாக செய்தல்.

d)

ஒரு செயலை உருவாக்குதல்

2.

போலித்தம் செய்தலில் எது முக்கிய கூறு எது?

a)

சூழலுக்கு ஏற்றவாரு தன்னை மாற்றிக்கொள்ளுதல்

b)

உரையாடலை மாற்றி பேசுதல்

c)

தன் அழகு

3.

போலித்தம் செய்யும் பொழுது உரையாடலை நமக்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்?

a)

மாற்றிக்கொள்ளலாம்

b)

மாற்றிகொள்ள கூடாது

4.

போலி செய்தலின் கூறுகள் இரண்டினை தேர்ந்தெடுக?

a)

முக பாவனை

b)

ஆடைகள்

c)

உரையாடல்கள்

d)

அணிகலன்