NEW
Font size
S
M
L
XL
WorksheetsCLASS 5 பெயர்ச்சொல், வினைச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயரைக்குறிக்கும் சொல் ______
a)
பேர்ச்சொல்
b)
பெய்யர்சொல்
c)
பெயர்ச்சொல்
2.
வினைச்சொல் சொல் என்பது ______ குறிக்கும்
a)
செய்லை
b)
செயலை
c)
செயலியை
3.
மாடு புல் மேய்ந்தது - இதில் பெயர்ச்சொல் எத்தனை உள்ளது
a)
இரண்டு
b)
ஒன்று
c)
இரன்டு
4.
இப்படத்தில் உள்ள செயல் எது?
a)
தண்ணீர்
b)
மாணவன்
c)
குடிக்கிறான்
5.
முயல் ஓடியது - இத்தொடரில் எது வினைச்சொல்
a)
முயல்
b)
ஓடியது
c)
முயல் ஓடியது
6.
இப்படத்தில் உள்ள செயல் எது?
a)
தண்ணீர்
b)
மாணவன்
c)
குடிக்கிறான்
7.
மதியழகன் கட்டுரை______ இங்கு விடுபட்ட சொல்
a)
எழுதியது
b)
எழுதினர்
c)
எழுதினான்
8.
ஆசிரியர் பாடம் நடத்தினார்- இதில் நடத்தினார் என்பது-------------
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
c)
இடைச்சொல்
9.
அம்மா அப்பா இருவரும் வந்தார்கள்- இதில் எது பெயர்ச்சொல்?
a)
அம்மா
b)
அப்பா
c)
அம்மா அப்பா
10.
நான் வகுப்பில் விழித்திருந்தேன்-இதில் வினைச்சொல் எது?
a)
நான்
b)
வகுப்பு
c)
விழித்திருந்தேன்
Reset
