NEW
Font size
S
M
L
XL
Worksheetsவலிமிகா இடங்கள் - ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அவ்வளவு + பெரிய
a)
அவ்வளவுப் பெரிய
b)
அவ்வளவுபெரிய
c)
அவ்வளவு பெரிய
d)
அவ்வளவுப்பெரிய
2.
இவ்வளவு + பணமா
a)
இவ்வளவு பணம்
b)
இவ்வளவுப் பணம்
c)
இவ்வளவுபணம்
d)
இவ்வளவுப்பணம்
3.
எவ்வளவு + சிறிய
a)
எவ்வளவுச் சிறிய
b)
எவ்வளவு சிறிய
c)
எவ்வளவுசிறிய
d)
எவ்வளவுச்சிறிய
4.
அம்மா இவ்வளவுப் பெரிய பானையிலா கறி சமைத்தார்?
a)
b)
5.
இவ்வளவு சாதனையும் அவன் தான் புரிந்தான்.
a)
b)
6.
இதில் ______________பணம் இருந்தது?
a)
இவ்வளவு
b)
எவ்வளவு
c)
அவ்வளவு
7.
அவ்வளவு + சத்தம்
a)
அவ்வளவுச் சத்தம்
b)
அவ்வளவுசத்தம்
c)
அவ்வளவு சத்தம்
d)
அவ்வளவுச்சத்தம்
8.
எவ்வளவு + பேர்
a)
எவ்வளவு பேர்
b)
எவ்வளவுப் பேர்
c)
எவ்வளவுபேர்
d)
எவ்வளவுப்பேர்
9.
அவ்வளவு + கொடியதா?
a)
அவ்வளவுக்கொடியதா?
b)
அவ்வளவுக் கொடியதா?
c)
அவ்வளவுகொடியதா?
d)
அவ்வளவு கொடியதா?
10.
அப்பா ________________ கடிந்தாலும் அன்பானவர்.
a)
இவ்வளவு
b)
அவ்வளவு
c)
எவ்வளவு
Reset
