Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை பயிற்சி (பக்கம் 29 மற்றும் 30)
Total questions: 5
Worksheet time: 3mins
மெய்யெழுத்து எத்தனை வகை?
3
9
35
6
(தலைவா)சரியாகப் பிரிக்கப்பட்ட எழுத்துகளைத் தெரிவு செய்க.
த் + அ + ஐ + வ் + ஆ
த் + அ + ல் + ஐ + வ் + ஆ
அ + ல் + ஐ + வ் + ஆ
த் + அ + ல் + ஐ + வ்
_______ அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறேன் , அப்படியானால் _______ நாளை வருகிறோம்.
நீங்கள், நம்
நீங்கள், நம்
நீ,நீவிர
நான்,நாங்கள்
கீழ்க்கண்ட வாக்கியத்தில் பெயரடை ஏற்று வந்துள்ள சொல் யாது?
(கவிஞர் வாலி தமது கைவண்ணத்தில் பல அருமையான கவிதைகளை இயற்றி புத்தகமாக வெளியிட்டார்)
புத்தகமாக வெளியிட்டார்
தமது கைவண்ணத்தில்
கவிஞர் வாலி
அருமையான கவிதைகளை
சரியான நிறுத்தக்குறிகள் இடப்பட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
1.தைப்பிங் பட்டணம் இவ்விடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.
2.பாம்புகள் , ஏணிகள் , எண்கள் அடிப்படையில் விளையாடப்படும் விளையாட்டு பரமபதம்.
3."பாரதியார் எங்கே? நான் எங்கே? அவர் மலை;நான் மடு," என்றார் கவிஞர் வைரமுத்து.
4.தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது;இலக்கணச் சுவையும் இலக்கிய வளமும் மிகுந்தது.
