Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேலுநாச்சியார்

Total questions: 6

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

வேலுநாச்சியாரின் தந்தை பெயர் ..........

a)

முத்துவடுகநாதர்

b)

செல்லமுத்து

c)

தாண்டவராயன்

2.

................. கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

a)

திண்டிவனம் .

b)

திண்டுக்கல் .

c)

.திருச்சி .

3.

வேலுநாச்சியார் சிவகங்கையை இழந்து ....... ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கவலை நிறைந்த குரலில் கூறினார் .

a)

7

b)

6

c)

8

4.

ஐதர் அலி படையை அனுப்புவார் என்று எனக்கு முன்பே தெரியும் என்று வேலுநாச்சியாரிடம் கூறியவர் ......

a)

தாண்டவராயன்

b)

சின்னமருது

c)

பெரிய மருது

5.

ஐதர்அலியை எங்கு சந்தித்தனர் ?

a)

சென்னை

b)

மைசூர்

c)

கொல்கத்தா

6.

யாருக்கு நடுகல் வைக்கப்பட்டது ?

a)

உடையாள்

b)

சின்னமருது

c)

குயிலி