Worksheetsகாலமும் நேரமும் (நாளும் மணியும்)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
மணி 0435
கொடுக்கப்பட்ட நேரத்தை 12 மணி நேர முறைமைக்கு மாற்றுக.
மாலை 4.35
அதிகாலை 4.35
இரவு மணி 7.30
கொடுக்கப்பட்ட நேரத்தை 24 மணி நேர முறைமைக்கு மாற்றுக.
மணி 1930
மணி 0730
மாலை மணி 6.20 தொடங்கி இரவு மணி 10.50 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
4 மணி
4 மணி 20 நிமிடம்
4 மணி 30 நிமிடம்
மணி 0730 தொடங்கி மணி 0845 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
1 மணி 15 நிமிடம்
2 மணி
2 மணி 15 நிமிடம்
புதன்கிழமை காலை மணி 6.40 முதல் வியாழக்கிழமை காலை மணி 7.00 வரை உள்ள கால அளவைக் கணக்கிடுக.
1 நாள் 30 நிமிடம்
1 நாள் 20 நிமிடம்
1 நாள் 15 நிமிடம்
திரு. குமார் 5 நாள்கள் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கு 8 ஆகஸ்டு 2021 தொடங்கியது. அந்த கருத்தரங்கு முடிவடைந்த திகதியைக் குறிப்பிடுக.
13 ஆகஸ்டு 2021
12 ஆகஸ்டு 2021
14 ஆகஸ்டு 2021
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி 23 ஜூலை 2021 தொடங்கி 8 ஆகஸ்டு 2021 வரை நடைப்பெற்றது. அப்போட்டி நடைப்பெற்ற கால அளவைக் கூறுக.
17 நாள்கள்
15 நாள்கள்
16 நாள்கள்
திரு. தர்மராஜ் ஒரு சட்டத்தை 5 சமத் துண்டுகளாக அறுத்தார். அவர் காலை மணி 8.45க்கு அறுக்கத் தொடங்கி 9.25க்கு முடித்தார்.
இச்சட்டங்கள் அறுக்க அவர் எடுத்துக் கொண்ட கால அளவு எவ்வளவு?
30 நிமிடம்
40 நிமிடம்
50 நிமிடம்
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம் 16 ஆகஸ்டு 2021 முதல் 31 ஆகஸ்டு 2021 வரை நடைப்பெற்றது. இந்நடவடிக்கை நடைபெற்ற நாள்களைக் கணக்கிடுக.
14 நாள்கள்
15 நாள்கள்
16 நாள்கள்
8 மே 2021 காலை மணி 8.00 முதல் 13 மே 2021 காலை மணி 11.00 வரை திரு.பாலா அமெரிக்காவில் தங்கியிருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்த கால அளவைக் கணக்கிடுக.
3 நாள் 4 மணி
4 நாள் 3 மணி
4 நாள் 4 மணி
