Worksheetsநலக்கல்வி
Total questions: 20
Worksheet time: 10mins
பதின்ம வயதில் உள , ___________ சமூக மாற்றங்களை நேரிடுகிறது.
ஊக்கம்
உணர்வு
சூழல்களை உணர்த்தும் செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தல்
முகத்தில் முகப்பரு தோன்றுதல்
உன் தங்கை தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் நீ என்ன செய்வாய்?
ஆறுதல் கூறுதல்
புண்படும்படி பேசுதல்
நீ ஒரு சிறந்த பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது
கடுமையாகப் படிக்க வேண்டும்
நாம் குடும்பத்தாருடன் இறைவழிப்பாடு செய்வதால் ________
மனநிம்மதின்மை அடைதல்
நிலையான சிந்தனைப் பெறுதல்
உன் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக இருக்க நீ என்ன செய்வாய் ?
விட்டுக் கொடுத்துச் செல்லுதல்
மனம் புண்படும்படிப் பேசுதல்
புத்துணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
பதனிடப்பட்ட உணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
துரித உணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
கீழ்க்காண்பவற்றில் எது புத்துணவு ஆகும்?
கீழ்க்காண்பவற்றில் எது பதனிடப்பட்ட உணவு ஆகும்?
கீழ்க்காண்பவற்றில் எது துரித உணவு ஆகும்?
இறைச்சி வகைகள், பால், முட்டை போன்ற பதனிடப்படாத உணவு வகைகளும் புத்துணவு ஆகும்.
சரி
தவறு
இரண்டும் இல்லை
புத்துணவு பற்றிய தவறான கூற்று எது?
ஊட்டச்சத்து மிகுந்தது
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது.
ஊட்டச்சத்து, தாது உப்புப் போன்ற சத்துகள் இவ்வகை உணவில் அதிகம் உண்டு.
சுவையூட்டிகள் மற்றும் சுவைக்காக இனிப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது.
பரவா நோய்களைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறையைத் தெரிவு செய்க
அதிகமான இனிப்புப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்
கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்
உப்பு அதிகமான உணவை உட்கொள்ள வேண்டும்
2. ஆண்களுக்கு விரைகளில் என்ன நீர் சுரக்கும்?
தெஸ்தஸ்ரோன்
ஈஸ்ட்ரோஜன்
புரோஜெஸ்திரோன்
3. மாதவிடாய் காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
அதிக நேரம் தூங்க வேண்டும்.
அதிகம் சாப்பிட வேண்டும்.
உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4. சுத்தமான உள்ளாடைகளை அணியாவிடில் ஏற்படும் பதிப்பைத் தேர்ந்தெடுக.
காயம் ஏற்படும்
வீக்கம் ஏற்படும்
அரிப்பு ஏற்படும்.
பிறரின் தூண்டுதலுக்கு ______________ நாமும் போதைப் பொருளுக்கு _____________ கூடும்.
அடிப்பணிவதால் , அடிமையாகக்
ஏற்ப மறுப்பதால் , அடிமையாகக்
ஏற்ப மறுப்பதால் , வெறுக்கக்
அடிப்பணிவதால் , வெறுக்கக்
மருத்துவத்துறையில் போதைப் பொருள் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது
சரி
பிழை
