Font size
S
M
L
XL
WorksheetsKalvi
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கல்வி என்பது ஒருவரின் இயல்பான ஆற்றலை விளையச் செய்வதாகும்.
a)
b)
2.
எவை கற்றலின் மூன்று நிலைகள் ஆகும்?
a)
தகவல்
b)
அறிவு
c)
சிந்தனை
d)
ஞானம்
3.
எது இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான கல்வி?
a)
ஒருவரைச் சுய காலில் நிற்கச் செய்வது.
b)
ஒருவருக்குத் தற்பெருமையை ஏற்படுத்துவது.
c)
ஒருவருக்குச் சுயநலத்தைக் கற்றுக் கொடுப்பது.
4.
உலகை அறிந்து கொள்ள உதவுவது ______________.
a)
அறிவு
b)
ஞானம்
c)
தகவல்
5.
எது வாழ்வினை விளக்கப் பயன்படும் கற்றல்?
a)
அறிவு
b)
தகவல்
c)
ஞானம்
6.
இவற்றில் எவை இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள்? (3 விடைகள்)
a)
தன்னம்பிக்கை
b)
ஊக்கமுடைமை
c)
தற்பெருமை
d)
ஆக்கச் சிந்தனை
Reset
