wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திடப் பொருள்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கல், புத்தகம்,மேசை ஆகியவை _____

a)

திரவம்

b)

வளிமம்

c)

திடம்

2.
a)

வளிமம்

b)

திரவம்

c)

திடம்

3.

பனிக்கட்டி

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

4.

பருப்பொருளின் 3 நிலைகள் திடம், திரவம், வாயு ஆகும் .

a)

சரி

b)

பிழை

5.

இவற்றிற்கு நிலையான வடிவம் இல்லை.

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

6.

படம் பருப்பொருளின் எத்தன்மையைக் குறிக்கின்றது

a)

திடத்திற்கு நிலையான வடிவம் உண்டு

b)

திடத்திற்கு இடைவெளியை நிரப்ப முடியாது

c)

திடத்திற்கு பொருண்மை உண்டு

7.

படம் எந்த வகை பருப்பொருளின் மூலக்கூறுகளைக் காட்டுகிறது

a)

வாயு

b)

திடம்

c)

திரவம்

8.

இவற்றிற்கு நிலையான கொள்ளளவு உண்டு

a)

திடம்

b)

வாயு

9.

இவற்றிற்கு நிலையான வடிவம் உண்டு

a)

திடம்

b)

திரவம்

c)

வாயு

10.

பின்வருவனவற்றுள் எது திடம் அல்ல?

a)

பனிக்கட்டி

b)

கட்டை

c)

நொய்வம்

d)

பால்