Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil - Iyal 3

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். -

இதை எழுதியவர் :-

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

2.

தாவரங்களின் ----- , ----- முதலியவற்றை

மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான்

a)

medicines

b)

வேர் , பூ , கனி , இலை

c)

இயந்திரங்கள் போன்றவை

d)

எதுவும் இல்லை (None of the above)

3.

கொடுக்கப்பட்டதில் இருந்து எந்த

மருத்துவம் முந்தைய முறை மருத்துவம் .

a)

சித்த மருத்துவம்

b)

பாட்டி வைத்தியம்)

c)

None of the above

4.

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ……………………… நீட்சியாகவே உள்ளது.

a)

உணவு

b)

உடற்பயிற்சியின்

c)

மருந்து

d)

None of the above

5.

ஒவ்வொரு மருத்துவர்கலும் சிகிச்சை

செய்வதற்காக

உண்மை ஆகவே விளம்பரம்

செய்வதில்லை

a)

உண்மை

b)

இல்லை

6.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால்

நோய் வருவதற்கு முன்பே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

a)

சரி

b)

தவறு

7.

உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் ----- முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்

a)

குப்பை உணவு - (Junk food)

b)

காய் , கனி

c)

யோகம்

8.

தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ----------பயன்படுத்தினர்.

a)

தாவரங்களை

b)

விலங்குகளை

c)

உலோகங்களை

d)

மருந்துகளை

9.

உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ___.

a)

தலை வலி

b)

காய்ச்சல்

c)

புற்றுநோய்

d)

இரத்தக் கொதிப்பு

10.

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

ஏனெனில் , அது மேலும் மேலும்

வளர்வதற்கு வழி காட்டும்

a)

சரி

b)

பொய்