wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்மை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எப்பொழுதும் உண்மை பேசுதல்

a)

சரி

b)

பிழை

2.

சில சமயங்களில் உண்மையை மறைத்தல்

a)

சரி

b)

பிழை

3.

கொடுக்க மறந்ததை உரியவரிடம் கொடுத்தல்

a)

சரி

b)

பிழை

4.

தவற்றை ஒப்புக் கொள்வேன்

a)

சரி

b)

பிழை

5.

பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்தல்

a)

சரி

b)

பிழை

6.

நீ சாலை ஓரத்தில் பணத்தைக் கண்டெடுக்கிறாய். என்ன செய்வாய்?

a)

உரியவரிடம் கொடுப்பேன்

b)

என் உண்டியலில் சேமிப்பேன்

7.

கொடுக்க மறந்த பொருளைக் கொடுத்தல்.

a)

சரி

b)

பிழை

8.

அமுதன் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டான். ஆசிரியரிடம் நான் புத்தகம் எடுத்துவரவில்லை என்று கூறினான்.

a)

சரி

b)

பிழை

9.

கடைக்காரர் மீத பணம் RM5 அதிகமாக கொடுத்து விட்டார். நீ என்ன செய்வாய்?

a)

மகிழ்ச்சியாக இருப்பேன்

b)

அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுவேன்

10.

ஒருவரை காப்பாற்ற பொய் கூறுவது.

a)

சரி

b)

பிழை