Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (ஆண்டு 4)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மலாக்கா மலாய் மன்னராட்சித் தோற்றுநர் _____________.

a)

பரமேஸ்வரா

b)

சுல்தான் முசபர் ஷா

2.

பரமேஸ்வரா, ______________ மலாய் அரசின் இளவரசர் ஆவார்.

a)

மஜாபாஹிட்

b)

பலேம்பாங்

3.

பலேம்பாங்கை விட்டு ____________ நோக்கிச் சென்ற பரமேஸ்வரா, அங்கே தாமாக்கியைச் சந்தித்தார்.

a)

தெமாசிக்

b)

மூவார்

4.

_______________ தாக்குதலை அறிந்த கொண்ட பரமேஸ்வரா தமது ஆதரவாளர்களுடன் தெமாசிக்கிலிருந்து மூவாருக்குச் சென்றார்.

a)

சயாமிய அரசு

b)

பலேம்பாங் அரசு

5.

தெமாசிக் என்பது ______________ பழைய பெயராகும்.

a)

மலாக்காவின்

b)

சிங்கப்பூரின்

6.

சயாமியத் தாக்குதலிலிருந்து பரமேஸ்வரா __________ சென்றார்.

a)

மூவாருக்கு

b)

மலாக்காவிற்கு

7.

பரமேஸ்வரா மூவாரில் அதிகமான _______________ கண்டார்.

a)

உடும்புகளைக்

b)

மீன்களைக்

8.

பரமேஸ்வராவை ____________ தெமாசிக்கில் தங்க அனுமதித்தார்.

a)

பெண்டாஹாரா

b)

தாமாக்கி