NEW
Font size
WorksheetsMrs.Suthaginy Jineshkumar.
Total questions: 15
Worksheet time: 8mins
"இருபத்தாறாயிரத்து எண்பத்தேழு" எனும் எண்ணை இலக்கத்தில் எழுதினால்.
260087
26087
2687
3 kg 500 g பாசிப்பயறை ஒரு பையில் 500 g வீதம் எத்தனை பைகளில் இடலாம்?
6
7
14
பி.ப.3.30 என்பதை இருபத்து நான்கு மணிக் கடிகாரத்தில் காட்டப்படும் விதத்தை இலக்கத்தில் எழுதினால்.
பி.ப. 15:30
15:30
03:30
436 கேக் துண்டுகள் ஒரு பெட்டியில் நான்கு துண்டுகள் வீதம் எத்தனை பெட்டிகளில் இடலாம்?
109
19
1009
ஒரு வியாபாரி வாங்கிய 256 தேங்காய்களில் 3/4 ஐ விற்றான். விற்ற தேங்காய்களின் எண்ணிக்கை.
64
192
128
1/4 இதன் சமவலுப் பின்னம்.
2/8
1/8
3/8
உருளைக்கு உள்ள வளைந்த மேற்பரப்புக்களின் எண்ணிக்கை.
3
2
1
130 பென்சில்களை 7 பேர்களிடையே சமமாகப் பங்கிட்டால் எஞ்சும் பென்சில்களின் எண்ணிக்கை.
6
5
4
19 ஐ உரோமன் எண்ணில் எழுதினால்.
Xl
XX
XIX
4,7,8,14,12,21,------,------- இடைவெளிக்கு வரவேண்டிய எண்கள் முறையே.
16,20
16,25
16,28
40039 இவ் எண்ணை சொற்களில் எழுதினால்.
நாற்பதாயிரத்து முப்பத்தொன்பது.
நாப்பதாயிரத்து முப்பத்தொன்பது.
நாற்பதாயிரத்து முந்நூற்றொன்பது.
1 லீற்றர் 500 மில்லி லீற்றர் நீரை நான்கு குவளைகளில் சமமாக இடும்போது ஒரு குவளையில் இருக்கும் நீரின் அளவு.
350 மில்லி லீற்றர்.
375 மில்லி லீற்றர்.
400 மில்லி லீற்றர்.
பி.ப.7.45 இற்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட ஒரு பேருந்து வண்டி மறுநாள் மு.ப.4.15 இற்கு யாழ்ப்பாணத்தை அடைந்தது.பயணத்திற்குச் செலவாகிய நேரம்.
12 மணி 30 நிமிடம்
8 மணி 30 நிமிடம்
10 மணி 30 நிமிடம்
சதுரமுகிக்கு உள்ள உச்சி,விளிம்புகளின் எண்ணிக்கை.
உச்சி-6 , விளிம்பு-12
உச்சி-8, விளிம்பு-6
உச்சி-8, விளிம்பு-12
சமனான அடிகளைக் கொண்ட 4 முக்கோணப் பக்கங்களினால் மாத்திரம் ஆக்கப்படும் திண்மத்தின் பெயர்.
அரியம்
கூம்பகம்
நான்முகி
