WorksheetsBible quiz
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிபவர் யார் ?
a)
ஆபிரகாம்
b)
மோசே
c)
இயேசு
d)
யோவான்
2.
சாலமோனின் தகப்பன் பெயர் என்ன ?
a)
போவஸ்
b)
தாவீது
c)
யாக்கோபு
d)
உரியா
3.
இயேசு தம்முடைய சீசர்களாக எத்தனை பேரை தம்மிடம் அழைத்தார் ?
a)
10
b)
9
c)
11
d)
12
4.
சவுலும் யோனதானும் எந்த எவைகளை பார்க்கிலும் வேகமுள்ளவர்கள் ?
a)
கழுகுகள்
b)
சிங்கங்கள்
c)
குதிரை
d)
சிறுத்தை
5.
ஜலதின் மேல் நடக்க ஆசைபட்டவன் யார் ?
a)
பேதுரு
b)
யோவான்
c)
யூதாஸ்
d)
தோமா
6.
யாருடைய கொம்பு உயர்த்த படும் ?
a)
நீதிமான்
b)
துன்மார்கன்
c)
கர்த்தர்
d)
தாவீது
7.
உம்முடைய ......... என் மனமகிழ்ச்சி ?
a)
கிருபை
b)
வேதம்
c)
கட்டளை
d)
உடன்படிக்கை
8.
ரபீ என்பதன் பொருள் என்ன ?
a)
ஆசிரியர்
b)
போதகர்
c)
பரிசேயர்
d)
இயேசு
9.
மேசியா என்பதன் அர்த்தம் என்ன ?
a)
ரபீ
b)
போதகர்
c)
கிறிஸ்து
d)
பிதா
10.
நியாயப்பிரமானம் யார் மூலமாக கொடுக்கப்பட்டது
a)
இயேசு
b)
கடவுள்
c)
மோசே
d)
ஆரோன்
100 %
