Worksheetsகாணி நிலம் & முதலெழுத்தும் சார்பெழுத்தும் - மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மொழி இயங்குவதற்கும், பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் காரணமாக இருப்பவை -------
a)
சார்பெழுத்துகள்
b)
முதலெழுத்துகள்
c)
உயிர் மெய் எழுத்துகள்
2.
சார்பெழுத்துகள் -------- வகைப்படும்.
a)
பத்து
b)
இருபது
c)
முப்பது
3.
காணி நிலம் பாடலின் ஆசிரியர் ---------
a)
பாரதிதாசன்
b)
வாணிதாசன்
c)
பாரதியார்
4.
சித்தம் - என்பதன் பொருள் -------
a)
உள்ளம்
b)
மாளிகை
c)
அடுக்குகள்
5.
பாரதியாரின் இயற்பெயர் ---------
a)
கனக சுப்புரத்தினம்
b)
சுப்பிரமணியன்
c)
சுப்பையா
6.
பாரதியாருக்குப் "பாரதி" என்னும் பட்டத்தை வழங்கியவர் --------
a)
எட்டயபுர மன்னர்
b)
சேர மன்னர்
c)
சோழ மன்னர்
7.
கிணறு - என்பதைக் குறிக்கும் சொல் --------
a)
கேணி
b)
குளம்
c)
ஏரி
8.
முதலெழுத்துகள் மொத்தம் --------
a)
20
b)
40
c)
30
9.
எழுத்துகள் -------- வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
10.
நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து --------
a)
உயிர் எழுத்து
b)
மெய் எழுத்து
c)
ஆய்த எழுத்து
100 %
