wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

31-08-2021 IBQ (எசேக்கியேல் 11:5 - எசேக்கியேல் 14:4)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சமாதானம் இல்லாதிருந்தும் _______ உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள்

a)

சந்தோஷம்

b)

அன்பு

c)

துக்கம்

d)

சமாதானம்

2.

தேவரீர் இஸ்ரவேலில் ________ச் சர்வசங்காரஞ்செய்வீரோ

a)

நீதிமான்களை

b)

துன்மார்க்கரை

c)

இருப்பவர்களை

d)

மீதியானவர்களை

3.

நீங்கள் __________ தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன்

a)

துன்பப்பட்ட

b)

பாவஞ்செய்த

c)

துரத்தப்பட்ட

d)

சிதறடிக்கப்பட்ட

4.

கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற _______மேல் போய் நின்றது.

a)

உச்சியின்

b)

சமுத்திரத்தின்

c)

ஆற்றின்

d)

மலையின்

5.

நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் ____________ப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.

a)

ஆலயத்திற்க

b)

வெளியே

c)

வீட்டிற்கு

d)

சிறையிருப்புக்கு

6.

நான் ____________ எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்;

a)

பேசுவது

b)

பார்ப்பது

c)

சொல்வது

d)

செய்வது

7.

தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரை ___________ குடிப்பார்கள்;

a)

சேர்ந்து

b)

திமிரோடு

c)

திடிரென்று

d)

திகிலோடே

8.

உங்கள் ____________ நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன்

a)

தேசத்திலே

b)

ஆலயத்திலே

c)

வாழ்க்கையிலே

d)

நாட்களிலே

9.

நீங்கள் _________ச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர்

a)

குறைவானதை

b)

பரலோகத்தை

c)

மெய்யானதை

d)

அபத்தமானதை

10.

நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் _____________ திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்;

a)

மதில்கள்

b)

வீடு

c)

ஜனங்கள்

d)

அஸ்திபாரம்