wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரி பிழை என எழுதுக

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. உடற்பயிற்சி செய்வதால் கல்வியில் கவனச் சிதறல் ஏற்படும்.

a)

சரி

b)

பிழை

2.

2.போதுமான ஓய்வு இருந்தால் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

a)

சரி

b)

பிழை

3.

3.நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

a)

சரி

b)

பிழை

4.

4.ஓய்வு நேரத்தை குடும்ப உறுப்பினர்களுடன் கழிக்க வேண்டும்.

a)

சரி

b)

பிழை

5.

5.இக்காலக்கட்டத்தில் நாம் வெளியில் செல்லும் பொழுது முகக்கவரி அணியக்கூடாது.

a)

சரி

b)

பிழை

6.

6.நாம் நகங்களை வெட்டாவிட்டால் நகத்தில் கிருமி சேரும்.

a)

சரி

b)

பிழை