wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 4 - வலிமிகாது

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழுது + கோல்

a)

எழுதுக்கோல்

b)

எழுதுகோல்

2.

சுடுநீர்

a)

உவமைத்தொகை

b)

வினைத்தொகை

3.

விறகு + கட்டினான்

a)

விறகுக் கட்டினான்

b)

விறகு கட்டினான்

4.

துணி + கட்டு

a)

துணிக்கட்டு

b)

துணிகட்டு

5.

நாய் + குட்டி

a)

நாய்க்குட்டி

b)

நாய்குட்டி

6.

குழந்தை + கை

a)

குழந்தைக் கை

b)

குழந்தை கை

7.

காளி + கோயில்

a)

காளிக்கோயில்

b)

காளிகோயில்

8.

காய் + கனி

a)

காய்கனி

b)

காய்க்கனி

9.

கை + கால்

a)

கைக்கால்

b)

கைகால்

10.

செடி + கொடி

a)

செடிக்கொடி

b)

செடிகொடி